ஒரே நேரத்தில் 21 வாகனங்கள் மோதி விபத்து

Report Print Jeslin Jeslin in உலகம்

ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜா மாகாணத்தில் பிரதான சாலை ஒன்றில் 21 வாகனங்கள் ஒரே நேரத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு,