காடுகளில் மோதி விபத்திற்குள்ளான போர் விமானம்

Report Print Jeslin Jeslin in உலகம்

ரஷ்யாவின் ட்வெர் பிராந்தியத்தில் Su-30 என்ற போர் விமானமானது விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந் நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது. பயிற்சிப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இவை தொடர்பான மேலதிக தகவல்களுடன் மேலும் பல உலகச் செய்திகளுடன் வருகின்றது இன்றைய இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு,