சமாதானப் பேச்சு வார்த்தைக்கு மத்தியில் தலிபான் தாக்குதல்! 28 ஆப்கானிய பொலிஸார் பலி

Report Print Jeslin Jeslin in உலகம்
46Shares

தெற்கு ஆப்கானிஸ்தானில் கிளர்ச்சியாளர்களிடம் அப்பகுதியில் உள்ள பொலிஸார் சரணடைய மறுத்ததன் விளைவாக பாதுகாப்பு சோதனைச் சாவடிகள் மீது ஒரே இரவில் தலிபான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான இப்படிக்கு உலகம்,