14 ஐரோப்பிய நாடுகள் உட்பட 160 உலக நாடுகளில் உயர் ஆபத்து:இப்படிக்கு உலகம்

Report Print Jeslin Jeslin in உலகம்

தற்போது, உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகள் ஜேர்மனியின் கொரோனா வைரஸின் 'உயர் ஆபத்து' பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த ஜேர்மனி பயணக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த செய்திகள் தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு...