ஈராக்கிலுள்ள தனது இராஜதந்திரிகளை வெளியேற்றுகிறது அமெரிக்கா! அசர்பைஜான் மோதலில் 39 பேர் பலி! இப்படிக்கு உலகம்

Report Print Jeslin Jeslin in உலகம்

ஈராக்கிலுள்ள அமெரிக்க தூதரகத்தை மூடுவதற்கு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் வொஷிங்டன் ஈராக்கிலிருந்து தனது இராஜதந்திரிகளை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதேவேளை, சர்ச்சைக்குரிய நாகோர்னோ - கராபெக் பிராந்தியத்தில் ஆசிய நாடுகளான ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான் படைகளுக்கிடையே திங்களன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்று வரும் மோதல் காரணமாக பலர் உயிரிழந்தும், காயமடைந்தும் உள்ளனர்.

இந்த செய்திகள் தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு...