மருத்துவமனைக்குள் திடீரென நுழைந்த ஆயுதம் தாங்கிய பொலிஸார்! இப்படிக்கு உலகம்

Report Print Jeslin Jeslin in உலகம்

இன்று லண்டன் மருத்துவமனை ஒன்றிற்குள் நுழைந்த ஆயுதம் தாங்கிய பொலிஸாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாட்டர் லூவுக்கு அருகிலிருக்கும் புனித தாமஸ் மருத்துவமனைக்குள் உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணியளவில் திடீரென ஆயுதம் தாங்கிய பொலிஸார் நுழைந்ததோடு, வெஸ்ட்மின்ஸ்டர் பாலமும் திடீரென மூடப்பட்டது.

இது தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய இப்படிக்கு உலகம் தொகுப்பு,