கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரம் பேர் பலி - இப்படிக்கு உலகம்

Report Print Jeslin Jeslin in உலகம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்து 96 ஆயிரத்தை கடந்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 96 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 6 ஆயிரத்து 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய உலகச் செய்திகளுடனும் வருகிறது இன்றைய இப்படிக்கு உலகம் செய்தித் தொகுப்பு,