இந்தியாவில் 12 மணிநேரத்தில் 7 பேர் மர்ம மரணம்

Report Print Jeslin Jeslin in உலகம்

இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தில் உஜ்ஜெயின் மாகாணத்தில் கடந்த 12 மணிநேரத்தில் 7 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்கள்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் கோயில் நகரத்தில் வெவ்வேறு இடங்களிலும் வெவ்வேறு நேரங்களிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு,