கதிகலங்கவைக்கும் சீனாவின் புதிய ஆயுதம்: போர்முனையில் பேரழிவை ஏற்படுத்துமாம்

Report Print Jeslin Jeslin in உலகம்

எதிரி நாடுகளுக்கு மரண பயத்தை காட்டும் புதிய ஆயுதம் ஒன்றை சீனா காணொளி வடிவில் வெளியிட்டு பகீர் கிளப்பியுள்ளது.

லொறி ஒன்றில் பொருத்தப்பட்டுள்ள அந்த ஆயுதமானது, ஆளில்லா குட்டி விமானங்களை ஏவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு,