அடுத்த ஆறு மாதங்களில் உலகில் என்ன நடக்கும்? பிரபல பிரித்தானிய பெண் ஜோதிடர் கணிப்பு

Report Print Jeslin Jeslin in உலகம்

கொரோனா பெருந்தொற்று தொடர்பில் முதன் முறையாக கணித்த பிரபல பிரித்தானிய பெண் ஜோதிடர் ஒருவர், அடுத்த ஆறு மாதங்களில் நடக்கவிருக்கும் உலகின் முக்கிய சம்பவங்கள் குறித்து தமது கணிப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பான விரிவான செய்திகளுடன் இன்னும் பல முக்கிய உலக செய்திகளை கொண்டு வருகிறது இன்றைய தினத்திற்கான இப்படிக்கு உலகம்,