அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்த சூழலில் தமிழ் வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் டுவிட்டரில், ஜோ பைடனும் நானும் தெளிவாக உள்ளோம், அதாவது ஒவ்வொரு வாக்குகளும் எண்ணப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான இப்படிக்கு உலகம்,