அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நடந்த மோசடி அம்பலம்! இப்படிக்கு உலகம்

Report Print Banu in உலகம்
851Shares

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நடந்த தில்லு முல்லு மோசடியை ஊடகவியலாளர் Tucker Carlson அம்பலப்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Tucker Carlson-ன் கூற்றுபடி, தேர்தல் நாளன்று ஏற்கனவே இறந்த அமெரிக்கர்கள் வாக்கு செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

தேர்தலில் குறிப்பாக பைடனுக்கு வாக்குசெலுத்திய இறந்தவர்களின் பட்டியலை Tucker Carlson வெளியிட்டுள்ளார்.

இறந்தவர்களுக்கு பதிலாக யார் வாக்கு செலுத்தினர் என தெரியவில்லை என கூறியுள்ளார்.

இது தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இப்படிக்கு உலகம் செய்தித் தொகுப்பு,