ஆப்கானிஸ்தானில் பதிவான 39 படுகொலைகளுக்கு மன்னிப்புக் கோரிய அவுஸ்திரேலியாவின் உயர் ஜெனரல்:இப்படிக்கு உலகம்

Report Print Banu in உலகம்

அவுஸ்திரேலிய சிறப்பு படைகளால் மேற்கொள்ளப்பட்ட சந்தேகத்திற்கிடமான போர்க்குற்றங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்ட அவுஸ்திரேலியாவின் உயர் ஜெனரல் அங்கஸ் ஜோன் காம்ப்பெல் ஆப்கானிஸ்தானிடம் வியாழக்கிழமை மன்னிப்பு கோரியுள்ளார்.

அந்த அறிக்கையில் 23 சம்பவங்களில் 39 ஆயுதமேந்திய நபர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய இப்படிக்கு உலகம் செய்தித் தொகுப்பு,