கனடாவில் உருவான திடீர் பள்ளம் - இப்படிக்கு உலகம்

Report Print Banu in உலகம்
253Shares

கனடா நாட்டில் ஒன்ராறியோ நகரில் திடீரென வீதியில் உருவான பள்ளத்தால் குறித்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. .

ஹொலிவூட் படங்களில் வரும் ஹல்க், நின்ஜா போன்ற படங்களில் வரும் இதுபோன்ற சம்பவங்கள் தமது நினைவுக்கு வந்ததாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர் .

இது தொடர்பான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய உலகச் செய்திகளுடனும் வருகிறது இன்றைய இப்படிக்கு உலகம் தொகுப்பு,