வெகுஜன புதைகுழியில் 113 சடலங்கள் கண்டுபிடிப்பு - இப்படிக்கு உலகம்

Report Print Banu in உலகம்
299Shares

மெக்சிக்கோவின், ஜாலிஸ்கோ மாநிலத்தில் உள்ள ஒரு வெகுஜன புதைகுழியில் இருந்து குறைந்தது 113 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக மெக்சிகன் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மொத்தத்தில், 30 உடல்கள் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று மாநில வழக்கறிஞர் ஜெரார்டோ ஆக்டேவியோ சோலஸ் (Gerardo Octavio Solas) ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய உலகச் செய்திகளுடனும் வருகிறது இன்றைய இப்படிக்கு உலகம் தொகுப்பு,