டிரம்ப் எதிர்கொள்ளும் இன்னொரு முக்கியமான சிக்கல்:வெடிகுண்டுடன் வந்த நபர்:இப்படிக்கு உலகம்

Report Print Kanmani in உலகம்
116Shares

பிரான்சில் பாரீசுக்கு அருகிலுள்ள நகரம் ஒன்றில் நடைபெற இருந்த மாநாடு ஒன்றில் உலகத் தலைவர்கள் பலர் கலந்துகொண்ட நிலையில், அவர்கள் வெடிகுண்டு தாக்குதல் ஒன்றிலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிய விடயம் தெரியவந்துள்ளது.

இதேவேளை,அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், தேர்தலுக்கு பிந்தைய அவரது நடவடிக்கைகளால் நாளுக்கு நாள் தமது செல்வாக்கை இழந்து வருகிறார்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி ஜோ பைடன் பொறுப்பேற்க உள்ளார்.

இந்த செய்திகள் தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகிறது இப்படிக்கு உலகம் தொகுப்பு...