தாய்லாந்தில் அரிய வகை திமிங்கல எலும்புக்கூடு கண்டுபிடிப்பு - இப்படிக்கு உலகம்

Report Print Banu in உலகம்

தாய்லாந்தில் அரிய வகை திமிங்கலத்தின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 3,000 முதல் 5,000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் திமிங்கல எலும்புக்கூடு கிட்டத்தட்ட முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமிங்கலத்தின் எலும்புகள் நவம்பர் மாதம் தொடக்கத்தில் பெங்கொக்கின் மேற்கு கடற்கரையிலிருந்து 12 கிலோ மீற்றர் (7.5 மைல்) தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவை தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய உலகச் செய்திகளுடனும் வருகிறது இன்றைய இப்படிக்கு உலகம் தொகுப்பு,