110 விவசாயிகள் கழுத்தறுத்து கொலை! நைஜீரியாவில் பயங்கரம்

Report Print Jeslin Jeslin in உலகம்
913Shares

வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் பயங்கரவாத குழுவினால் குறைந்தது 110 விவசாயிகள் மற்றும் மீனவர்கள் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு..