கொரோனாவை தடுப்பூசியால் தடுக்க முடியாது ரஷ்ய விஞ்ஞானி எச்சரிக்கை :இப்படிக்கு உலகம்

Report Print Banu in உலகம்

ரஷ்ய விஞ்ஞானியான அலெக்சாண்டர் செப்பர்னோவ் தாமாகவே இருமுறை கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி ஆய்வு மேற்கொண்டவர். இவர் , கடந்த பெப்ரவரி மாதம் கொரோனா பாதிப்புக்கு உள்ளானார்.

தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்த அவர், ஆய்வின் பொருட்டு மீண்டும் கொரோனா பாதிப்புக்கு இலக்கானார்.

தற்போது தமது ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ள அவர், கொரோனா பரவல் மீண்டும் ஏற்படலாம் எனவும், தடுப்பூசிகள் பலன் தராமல் போக வாய்ப்புகள் அதிகம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இவை தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய இப்படிக்கு உலகம் தொகுப்பு,