அணுகுண்டு வெடிப்பில் தப்பி விமானங்களை தாக்ககூடிய போர் இயந்திரம் உருவாக்கம்! இப்படிக்கு உலகம்

Report Print Banu in உலகம்
136Shares

அணுகுண்டு வெடிப்பில் இருந்து தப்பித்து விமானங்களை தாக்கக்கூடிய வீடியோவை ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ரஷ்யா அவ்வப்போது தன்னுடைய இராணுவ பலத்தை காட்டி வருகிறது. அந்த வகையில், அணு குண்டுவெடிப்பில் இருந்து தப்பித்து விமானங்களை சுடக்கூடிய டெர்மினட்டர் டேங்களின் வீடியோவை ரஷ்யா வெளிட்டுள்ளது.

இது தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய உலகச் செய்திகளுடனும் வருகிறது இன்றைய இப்படிக்கு உலகம் தொகுப்பு,