27 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டக் கருவை கொண்டு உருவாகிய பெண் குழந்தை!இப்படிக்கு உலகம்

Report Print Kanmani in உலகம்
285Shares

அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் 27 ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற உறைய வைத்த கருவை கொண்டு 2 குழந்தைகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவை தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய இப்படிக்கு உலகம் தொகுப்பு,