அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் - வெற்றி உறுதி செய்யப்பட்டது ! இப்படிக்கு உலகம்

Report Print Banu in உலகம்
130Shares

அமெரிக்க தேர்தல்கள் கல்லூரி உறுப்பினர்கள் ஜோ பைடனின் ஜனாதிபதி வெற்றியை உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில், ஜோ பைடன் தனது ஜனாதிபதித் தேர்தல் வெற்றியை அமெரிக்க தேர்தல் கல்லூரியால் உறுதிப்படுத்திய பின்னர் "மக்களின் விருப்பம் நிலைநாட்டப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்ற அறிவிப்பு வெளியான பின்பு உரையாற்றிய அவர், "அமெரிக்க ஜனநாயகம் தள்ளப்பட்டது, பரிசோதிக்கப்பட்டது மற்றும் அச்சுறுத்தப்பட்டது," என்று தெரிவித்தார்.

இவை தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய இப்படிக்கு உலகம் தொகுப்பு,