அமெரிக்கா மீதான சைபர் தாக்குதலுக்கு சீனாவே காரணம்! பீதியில் உலக நாடுகள்! இப்படிக்கு உலகம்

Report Print Banu in உலகம்
181Shares

அமெரிக்கா மீதான சைபர் தாக்குதலுக்கு சீனாவே காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அண்மையில் அமெரிக்க அரசின் முக்கிய துறைகளையும், பல தனியார் நிறுவனங்களையும் குறிவைத்து சைபர் தாக்குதல் நடைபெற்று வந்ததை அமெரிக்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இந்நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்ட ட்ரம்ப், சைபர் தாக்குதலின் பாதிப்புகள் உண்மையில் இருப்பதைவிட போலி ஊடகங்களில் மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளன.

இவை தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய இப்படிக்கு உலகம் தொகுப்பு,