டிரம்பிற்கு காத்திருக்கும் அதிர்ச்சி? பாபா வாங்கா கணிப்பு - இப்படிக்கு உலகம்

Report Print Banu in உலகம்
280Shares

உலக நிகழ்வுகளை முன்பே கணிக்ககூடிய பாபா வாங்கா அடுத்து வரும் 2021-ஆம் ஆண்டில் என்ன நடக்கும் என்பதை கணித்து கூறியிருப்பதில், சில முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளன.

பாபா வாங்கா 1996ஆம் ஆண்டு தன்னுடைய 85 வயதில் உயிரிழந்தார். ஆனால் அதற்கு முன்னதாக பல விடயங்களை முன்கூட்டியே கணித்து கூறியுள்ளார்.

குறிப்பாக, அமெரிக்காவில் உள்ள வர்த்தக கோபுரங்கள் மீது விமான தாக்குதல் நடைபெறும் எனக் கூறினார். அதே போன்று அந்த தாக்குதல் நிகழ்ந்து உலகையே அதிர வைத்தது.

இவை தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடன் வருகிறது இன்றைய இப்படிக்கு உலகம் தொகுப்பு,