வடகொரியாவின் மிகப் பெரிய எதிரி அமெரிக்காவே! கிம் ஜங் உன் - இப்படிக்கு உலகம்

Report Print Banu in உலகம்
56Shares

வடகொரியாவின் மிகப் பெரிய எதிரி அமெரிக்காதான் என்று வடகொரிய ஜனாதிபதி கிம் ஜங் உன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆளும் தொழிலாளர் கட்சி மாநாட்டில் பேசிய அவர் அமெரிக்காவில் யார் ஆட்சியில் இருந்தாலும் வடகொரியா அதன் கொள்கையிலிருந்து மாறாது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வடகொரியாவின் வளர்ச்சிக்கு மிகப் பெரும் எதிரியாக இருக்கும் அமெரிக்காவை தாழ்த்தி நாம் வளர வேண்டும் என்று வடகொரிய ஜனாதிபதி கூறியுள்ளார்.

இவை தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய இப்படிக்கு உலகம் தொகுப்பு,