காணாமல்போன இந்தோனேசிய விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டுபிடிப்பு:இப்படிக்கு உலகம்

Report Print Banu in உலகம்
177Shares

62 பேருடன் புறப்பட்ட சில நிமிடங்களில் காணாமல்போன இந்தோனேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் உடற்பாகங்களையும் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எஸ்.ஜே 182 விமானத்தின் இரு கறுப்பு பெட்டிகளை கண்டுபிடித்துள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

விரைவில் அதனை மீட்கலாம் என எதிர்பார்ப்பதாக இந்தோனேசியாவின் இராணுவம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய இப்படிக்கு உலகம் தொகுப்பு,