பாகிஸ்தானில் இந்துக்கள் தாக்கப்படுவதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு அங்குள்ள ஹிந்து அமைப்பினர் கடிதம் அனுப்பியுள்ளனர்.
ஐரோப்பிய நாடான பிரித்தானியாவில் வசிக்கும் ஹிந்துக்கள் பல்வேறு அமைப்புகளை உருவாக்கி உள்ளனர்.
இதன்படி 10 அமைப்புகளின் பிரதிநிதிகள் அந்நாட்டின் பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
இவை தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய இப்படிக்கு உலகம் தொகுப்பு,