தனது முதல் உத்தரவை தானே மீறி சர்ச்சையில் சிக்கிய அமெரிக்க ஜனாதிபதி - இப்படிக்கு உலகம்

Report Print Banu in உலகம்
1687Shares

அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன் முககவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்த சில மணி நேரத்தில் அவர் பொதுவெளியில் முகக் கவசம் அணியாமல் தோன்றியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக 78 வயதான ஜோ பைடன் கடந்த புதன்கிழமை பதவியேற்றார்.

அதன் பிறகு அவர் அடுத்த 100 நாட்களுக்கு அமெரிக்கர்கள் அனைவரும் கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும் என ஜனாதிபதியாக தனது முதல் உத்தரவை பிறப்பித்தார்.

இது தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய உலகச் செய்திகளுடனும் வருகிறது இன்றைய இப்படிக்கு உலகம் தொகுப்பு,