மியான்மரில் துப்பாக்கி பிரயோகம் ; ஐ.நா. கடும் கண்டனம் - இப்படிக்கு உலகம்

Report Print Banu in உலகம்
115Shares

மியான்மர் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் பிரயோகத்தில் மேலும் 2 உயிரிழப்பு பதிவான நிலையில் இந்த சம்பவத்திற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மியான்மர் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியான சம்பவத்திற்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமைதியான வழியில் போராட்டம் நடத்துவோருக்கு எதிராக உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் படைகளை பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாதது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இச் தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய இப்படிக்கு உலகம் தொகுப்பு,