நைஜீரியாவில் உள்ள பூங்கா ஒன்றில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு : மூவர் பலி - இப்படிக்கு உலகம்

Report Print Banu in உலகம்
25Shares

நைஜீரியாவில் உள்ள விலங்கியல் பூங்காவில் மர்ம நபர்கள் சிலர் 3 பொலிஸாரை சுட்டு கொன்று விட்டு பூங்கா மேலாளரை கடத்தி சென்றுள்ளனர்.

நைஜீரியா நாட்டின் தென்கிழக்கில் எடோ மாநிலத்தில் ஆக்பா விலங்கியல் பூங்காவில் பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆயுதங்களை ஏந்திய மர்ம நபர்கள் சிலர் திடீரென பூங்காவிற்கு சென்று காவலுக்கு இருந்த அதிகாரிகளை நோக்கி துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர்.

இது தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய இப்படிக்கு உலகம் தொகுப்பு,