உலக நாடுகளுக்கு சுகாதார அமைப்பு அவசர எச்சரிக்கை - இப்படிக்கு உலகம்

Report Print Banu in உலகம்
74Shares

கோவிட் தொற்றுக்கு எதிராக போராட உலக நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தக் கூடாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கோவிட் தொற்று பரவல் குறையத்தொடங்கியதால் படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்டன.ஆனால் அடுத்த அலை பரவியதால் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

கோவிட் வைரஸ் தொற்று பரவல் குறைந்தாலும் கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்கக்கூடாது எனவும், மருத்துவ நிபுணர்கள் தரப்பிலும் உலக சுகாதார அமைப்பும் வலியுறுத்தி வந்தது.

இது தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய இப்படிக்கு உலகம் தொகுப்பு,